வேளாண் மசோதா - குடியரசுத்தலைவர் ஒப்புதல்

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு இடையில், மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, அவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. குடியரசுத்தலைவர், ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 3 வேளாண் மசோதாக்களும் சட்டமானது.

X

Thanthi TV
www.thanthitv.com