Agri Krishnamurthy | Sekarbabu | ஒரே மொபைலில் மாறி மாறி பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி - சேகர்பாபு!

ஒரே மொபைலில் மாறி மாறி பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி - சேகர்பாபு!

Agri Krishnamurthy | Sekarbabu | ஒரே மொபைலில் மாறி மாறி பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி - சேகர்பாபு!

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொலைபேசியில் பேசிக்கொண்டே வந்தபோது, அவரது செல்போனை திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு திடீரென வாங்கி பேசினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செல்போனை வாங்கி பேசிய காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. பின்னர் இருவரும் ஒன்றாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com