ADMK | DMK | ஒரே செல்போனில் பேசிக்கொண்டே வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி - சேகர்பாபு!

ஒரே செல்போனில் பேசிக்கொண்டே வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி - சேகர்பாபு!

சட்டமன்ற கூட்டத்திற்கு வருகை தந்த அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, ஒரே செல்போனில் பேசியபடி வந்தது கவனம் பெற்றது

#AgriKrishnamurthy #SekarBabu #ADMK #DMK #TamilNaduAssembly #AssemblyMoments #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com