#Breaking|| பிரச்சார வீடியோவை வெளியிட்டார் ஈபிஎஸ்.. தேர்தல் களமே பெரும் பரபரப்பில்

• "மக்களின் எண்ணங்களே அதிமுக தேர்தல் அறிக்கை" • மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார வீடியோ வெளியீடு • மக்களின் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல்அறிக்கை - ஈபிஎஸ்
X

Thanthi TV
www.thanthitv.com