ADMK | ``நம்ம கூட்டத்துல விசிலா..’’ - பிடுங்கிதூக்கி வீசிய அதிமுக புள்ளி

``நம்ம கூட்டத்துல விசிலா..’’ - பிடுங்கிதூக்கி வீசிய அதிமுக புள்ளி

#admk #whistle விசிலை பிடுங்கி தூக்கி வீசிய அதிமுக நிர்வாகி - திருப்பூரில் பரபரப்பு திருப்பூர் அருகே, வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகி ஒருவர், விசிலை பிடுங்கி தூக்கி வீசிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல்லடம் அடுத்த மங்கலம் பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மேளதாளம் வாசிப்பவர் விசில் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்த நிலை​யில், அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகி மகேந்திரகுமார் அந்த விசிலை பிடுங்கி தூக்கி வீசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com