ADMKvsTVK | EPS Speech | ``இதுவே சாட்சி''.. - பிரஸ்மீட்டில் விஜய்க்கு ஈபிஎஸ் `கிடுக்கிப்பிடி’ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜயை ஊழல்வாதி என கடுமையாக விமர்சித்துள்ளார்...