ADMK | VP Kanthasamy | தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி

ADMK | VP Kanthasamy | தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி

தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி கோவை, சூலூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமி, மோப்பிரிபாளையம் பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்தார். சிட்டிங் எம்.எல்.ஏவான இவர் இரண்டு முறை சூலூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக சூலூர் தொகுதியில் களம் இறங்கியுள்ள இவர் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களிடம் உரையாற்றிய எம்.எல்.ஏ., வி.பி.கந்தசாமி, இந்த முறையும் நாமே வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com