ADMK | TVK Vijay | விஜய் மந்திரமாக உச்சரிக்கும் வார்த்தை.. ஒற்றை பாயிண்டில் மடக்கிய ஆர்.பி.உதயகுமார்

x

தை பிறந்தால் வழி பிறக்கும்...அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் என, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே, திமுக - தவெக இடையே தான் போட்டி என்று விஜய் கூறுவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்