ADMK | TVK | DMK | ``விஜயை விமர்சிக்க விரும்பவில்லை’’ - அதிமுகவில் இருந்து அதிரடி
"அதிமுக, திமுக இடையே தான் போட்டி... விஜய்யை விமர்சிக்க விரும்பவில்லை"
சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்றும், அதனால், தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க விரும்பவில்லை என்று திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
Next Story
