ADMK to TVK | Sengottaiyan Full History | MGR | Vijay | ``இவ்ளோ செய்தவரா KAS?''
விஜயோடு கைகோர்த்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி
அரை நூற்றாண்டுகாலமாக அதிமுகவில் பயணம் செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார். அதிமுகவில் எம்.ஜி.ஆரின் மாணவனாக, ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக பார்க்கப்பட்ட செங்கோட்டையனின் அரசியல் வரலாற்றை பார்க்கலாம்
Next Story
