ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - தம்பிதுரை

திமுக, மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, அதிமுக அரசை அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவி்த்துள்ளார்.
ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - தம்பிதுரை
Published on: 

* திமுக, மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, அதிமுக அரசை அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவி்த்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளே, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறினார்.

X