ADMK | நீக்கப்பட்ட செங்கோட்டையன் - ஒற்றை வார்த்தையில் ஓங்கி அடித்த திண்டுக்கல் சீனிவாசன்
"செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை வெளியேற்றியதால் அதிமுக அழிந்துவிடாது" திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டவர்களால் எந்த பாதிப்பும் இல்லையென்றும், அவர்களால் அதிமுக அழிந்துவிடாது என்றும் தெரிவித்துள்ளார்....
Next Story
