அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா..? ஜெயக்குமார் கொடுத்த நச் பதில் | ADMK | MK Stalin

x

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க கூடாது என்றும், 17 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, தொகுதி வரையறை குறித்து அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்