``திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி'' -கே.பி.முனுசாமி பதில்
2026 தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் போட்டி என விஜய் கூறிய நிலையில், அவரது மனதில் பட்ட காயத்தின் வெளிப்பாடுதான் அந்த கருத்து என்றும், அவரது சிந்தனை அரசியல் வெளிப்பாடு அல்ல... நீண்டகால கோபம், வருத்தத்தை வெளிக்காட்டியிருப்பதாகவும், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
