ஓபிஎஸ்யின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பை வரவேற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செயல்படுத்தி வருவதாக கூறினார்.