ADMK | ``அதுக்காகலாம் நாங்க தவம் கெடக்கல..’’ ராஜேந்திர பாலாஜி கட் அண்ட் ரைட்

x

"அதிமுக கூட்டணிக்காக தவம் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை" கரூர் துயரச் சம்பவத்தில் உண்மை வெளியில் வர வேண்டும் என்பதற்காக ஈபிஎஸ் குரல் கொடுத்ததாகவும், கூட்டணி வைப்பதற்காக அதிமுக யாரிடமும் தவம் கிடக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் படையெடுக்கும் காலம் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்