ADMK | EPS | தவிர்க்கவே முடியாத ஈபிஎஸ் கேள்வி.. அதிகாரப்பூர்வ இடத்திலிருந்து வந்தது அந்த பதில்
கோதுமை தட்டுப்பாடு - ஈபிஎஸ்.க்கு அமைச்சர் சக்கரபாணி பதில். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு - ஈபிஎஸ் குற்றச்சாட்டு. நவம்பர் மாதத்திற்கான கோதுமை வரும் 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி. எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ்-ன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில். "நடப்பாண்டு குறுவை பருவத்தில் 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது". 1.75 லட்சம் நெல் விவசாயிகளுக்கு ரூ.3249.38 கோடி வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் சக்கரபாணி
Next Story
