"அதிமுக சேரக்கூடாதுனு சொல்றவரு யாரு"..சிரித்துக்கொண்டே பதில் சொன்ன ஓபிஎஸ்..| OPS | ADMK

x

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமி தான் என, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்