ADMK | Edappadi Palaniswami | மக்களுக்கான திட்டங்கள் இல்லை-பழனிசாமி பேட்டி

ADMK | Edappadi Palaniswami | மக்களுக்கான திட்டங்கள் இல்லை-பழனிசாமி பேட்டி

தஞ்சாவூரில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தாமல், போராட்டங்களை மட்டுமே எதிர்கொண்டு வருவதாக விமர்சித்தார். மேலும், ஆட்சியின் செயல்பாடுகளை கடுமையாக சாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com