ADMK | Edappadi Palanisamy | கட் அண்ட் ரைட்டாக சொன்ன தேர்தல் ஆணையம் -தானே களத்தில் இறங்கி EPS அதிரடி
SIR பணிகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் 'SIR' பணிகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுடன், காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்...
Next Story
