ADMK | DMK ``அதிமுக தலைமையை விரும்பாதவர்கள் திமுகவில் சங்கமிப்பார்கள்’’ அமைச்சர் சேகர்பாபு ஓபன் டாக்
"அதிமுகவில் இருந்து விலகி பலர் திமுகவிற்கு வர உள்ளனர்" - சேகர்பாபு
அதிமுக தலைமையை விரும்பாதவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை தேடி சங்கமிப்பார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பலர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வர இருப்பதாக தெரிவித்தார்.
Next Story
