Admk || DMK || மனோஜ் பாண்டியன் ராஜினாமா வைகை செல்வன் பரபரப்பு கேள்வி

x

மனோஜ் பாண்டியன் தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, திமுகவில் இணைந்து விட்டதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் விமர்சித்துள்ளார்...

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எல்ஏ பதவியை 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்திருக்கலாமே என்றும் கேட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்