நாமக்கல் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் ஆதரவாளர்கள் மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்