ADMK | BJP | இன்று இரவே வரும் VIP.. நாளையே அக்ரிமெண்ட் - NDAல் யார் யார்?..

x

இன்று இரவு சென்னை வருகிறார் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்

அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நாளை கையெழுத்து என தகவல்

23ம் தேதி மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

பிரதமர் தமிழகம் வருகைக்கு முன் கூட்டணியை இறுதி செய்ய NDA தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்