ADMK-BJP | OPS | ``மீண்டும் NDA கூட்டணி.. குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ்?’’ - வெளியான பரபரப்பு தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்?
ஓபிஎஸ் உடன் டிடிவி தினகரன் பேச்சுவார்த்தை என தகவல்
குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ்-ஐ நிற்க வைக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல் என தகவல்
கூட்டணியில் ஓபிஎஸ்ஐ சேர்த்துக்கொள்ள ஈபிஎஸ் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்
கூட்டணியில் ஓபிஎஸ் இடம் பெற்றால் அமமுகவின் குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்ஐ இணைக்க முயற்சி என தகவல்
Next Story
