ADMK-BJP Alliance | NDA கூட்டணியில் OPS? - பாஜகவின் முடிவை சொன்ன நயினார்

x

ஓபிஎஸ் நல்லவர், நல்லவர்கள் எங்களோடு வருவார்கள் - நயினார் நாகேந்திரன்

"டபுள் என்ஜின் சர்க்கார் வந்தால் மாநிலத்திற்கு நல்லது"

மத்திய, மாநில அரசுகள் இணைந்து டபுள் என்ஜின் சர்க்காராக வந்தால் மாநிலத்திற்கு தான் நல்லது - நயினார் நாகேந்திரன்

தமிழகத்திற்கு ரூ.14 லட்சம் கோடி தமிழகத்திற்கு நிதி கொடுக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்