EV Velu | Edappadi | ``என்ன நெருக்கடியோ.. அழுதுட்டு இருக்காரு’’ - EPS-க்காக விசனப்பட்ட அமைச்சர்

x

வந்தவாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அதிமுக - பாஜக கூட்டணி பற்றி அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், முதலமைச்சரின் 72 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, எப்பொழுதும் பி.எஸ். வீரப்பா போல சிரித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்பு, அடையாளமில்லாமல் அமர்ந்திருந்ததாக விமர்சித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்