ராணுவ வீரர் மீது அதிமுக பிரமுகர் சுத்தியலால் கொடூர தாக்குதல் | ADMK | Army Man
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முன்னாள் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் என்பவர், ராணுவ வீரர் ராஜ்குமாரை சரமாரியாக சுத்தியலால் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், தாக்குதலில் ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார்.
Next Story
