ADMK Alliance |ADMK Alliance | ``தேர்தல் முடிஞ்சதும் கூட்டணி முடிந்தது..'' | ஓபன்னாக சொன்ன ஜெகன் மூர்த்தி

ADMK Alliance | ``தேர்தல் முடிஞ்சதும் கூட்டணி முடிந்தது..'' | ஓபன்னாக சொன்ன ஜெகன் மூர்த்தி

ADMK Alliance | Jagan Moorthy | ``தேர்தல் முடிஞ்சதும் கூட்டணி முடிந்தது..'' | ஓபன்னாக சொன்ன ஜெகன் மூர்த்தி

அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததாக புரட்சி பாரதம் கட்சி விளக்கம் தேர்தல் முடிந்த பிறகு, அதிமுக கூட்டணியில் தொடரவில்லை என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.. மேலும், தவெக உடன் கூட்டணி வைக்கப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சூசகமாக பதிலளித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com