Adhavarjuna | "ரஜினி பத்தி தப்பா ஏதாவது பேசுனா.." - மேடையிலேயே ரஜினி ரசிகர் மறைமுக வார்னிங்

Adhavarjuna | "ரஜினி பத்தி தப்பா ஏதாவது பேசுனா.." - மேடையிலேயே ரஜினி ரசிகர் மறைமுக வார்னிங்

சென்னை, பெரம்பூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில், ஏற்கனவே ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்திற்கு, மேடையிலேயே விளக்கம் கேட்டு ரஜினி ரசிகர் அசோக் அதிரடி காட்டினார். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து தவெக-வில் இணைந்த அசோக், ரஜினி குறித்து எது பேசினாலும் கேள்வி எழுப்புவேன் என மேடையில் பேசியது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதுசென்னை, பெரம்பூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில், ஏற்கனவே ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்திற்கு, மேடையிலேயே விளக்கம் கேட்டு ரஜினி ரசிகர் அசோக் அதிரடி காட்டினார். சமீபத்தில் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து தவெக-வில் இணைந்த அசோக், ரஜினி குறித்து எது பேசினாலும் கேள்வி எழுப்புவேன் என மேடையில் பேசியது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது

X

Thanthi TV
www.thanthitv.com