திமுகவுக்கு ஆதவ் அர்ஜுனா கிடுக்கிப்பிடி கேள்வி

x

ஆளுநருக்கு எதிராக திமுக பெற்ற தீர்ப்பு என்பது வரவேற்கதக்கது என்றும்மாநில சுயாட்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தவெக வரவேற்கிறது என்றும் கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அதே நேரம் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை கொண்டாடிய திமுக ஏன் வக்ஃப் தீர்ப்பை ண்டாடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்