TVK Vijay Shirdi Visit | சீரடியில் விஜயை சந்தித்த நடிகை

சீரடியில் விஜயை சந்தித்த நடிகை

TVK Vijay Shirdi Visit | சீரடியில் விஜயை சந்தித்த நடிகை #thiruchendur #tvkvijay #viralvideo திருச்செந்தூரை தொடர்ந்து சீரடி சென்று சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய்யை நடிகை கனிகா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் உடன் திரையைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், ஆனால், சிறந்த மனிதராக அவரை பார்த்தது அற்புதமான தருணம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com