திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக, நடிகர் விஷால் சூசகமாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 'இரும்புத்திரை' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் நமது ஊர் என்றும் தெரிவித்துள்ளார்.