நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் நடிகர் சிம்பு பங்கேற்கவில்லை.. செய்தியாளர் சந்திப்பில் அதற்கான காரணத்தை அவர் விளக்கினார். அதோடு காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து உணர்ச்சிப்பூர்வமாக ஆலோசனையை வழங்கினார்.