

கீழ்த் தரமான அரசியலில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. மேகாலயா, கோவாவில் பா.ஜ.க. இப்படி தான் ஆட்சியை பிடித்தது. அதை மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளனர். அயோத்தியாவின் ராமர் கோவில் கட்டுவது தான் முக்கியமா. அதே அயோத்தியாவில் சாலைகள் எப்படி இருக்கிறது. மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை முதலில் பாருங்கள்