கருணாஸ் மீதான நடவடிக்கை நியாயமற்றது - சுப.வீரபாண்டியன்

கருணாசை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் அதிமுக ஆட்சியை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் இருந்து கருணாசை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com