ஏழுமலையான் கோவில் முன்பு அதிமுகவினர் செய்த செயல்.. அதிகாரிகள் அதிரடி விசாரணை
திருமலை திருப்பதி தேவஸ்தான நிபந்தனைகளை மீறி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி,அதிமுக மதுரை மாவட்ட இளைஞர் அணி குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு பேனர் வைத்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்தனர். இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
