"நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை" - மத்திய அரசு மீது அபிஷேக் சிங்வி விமர்சனம்

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில்ஒருவரான அபிஷேக் சிங்வி விமர்சித்துள்ளார்.
"நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை" - மத்திய அரசு மீது அபிஷேக் சிங்வி விமர்சனம்
Published on

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில்ஒருவரான அபிஷேக் சிங்வி விமர்சித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி செங்கோட்டையை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டு, இணைய தள சேவைகள் முடக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அபிஷேக் சிங்வி, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com