AadhavArjuna | TVKVijay |"தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்கடா.." - ஒருமையில் பேசி கொதித்த ஆதவ்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தைரியம் இருந்தால் கட்சித் தலைவர் விஜய்யை கைது செய்யுங்கள் என்று சவால் விடுத்தார்.
Next Story
