``ஆதவ்கிட்ட எல்லோரும் கத்துக்கோங்க’’ - திருமாவின் வார்த்தை.. ஆதவ்வின் அடுத்த பிளான் இதானா?
தமிழக அரசியலில் ஆதவ் அர்ஜுனா புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை ரீதியிலானது என்றும், இதில் அரசியல் எதுவும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய்யும், திருமாவளவனும் ஒரே கொள்கை உடையவர்கள் என்று, த.வெ.க. தேர்தல் பிரசார குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக தெரிவித்த அவர், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறும் திட்டம் இல்லை என்றார்.
Next Story