CPM Shanmugam |Durai Murugan|``துரைமுருகன் வீட்டு கல்யாணம்.. '' மேடையிலேயே ஓபனாக உடைத்த CPM சண்முகம்
``துரைமுருகன் வீட்டு கல்யாணம்.. '' மேடையிலேயே ஓபனாக உடைத்த CPM சண்முகம்
``துரைமுருகன் வீட்டு கல்யாணம்.. '' மேடையிலேயே ஓபனாக உடைத்த CPM சண்முகம்
துரைமுருகன் வீட்டு ஆடம்பரத் திருமணம் தவறான முன்னுதாரணம் - சண்முகம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணம் பல நூறு கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடத்தப்பட்டது தவறான முன்னுதாரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அவர், முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் ஆடம்பரமாகப் பேசப்பட்டதைப் போல, தற்போது துரைமுருகன் இல்லத் திருமணம் பேசப்படுவதாகக் குறிப்பிட்டார்.
