தலைவனை காண வந்த தொண்டர்... Gunஐ காட்டி அலறவிட்ட விஜயின் பாதுகாவலர்

x

கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நடிகரும் தவெக தலைவருமான விஜய் சென்னை திரும்பிய நிலையில் மதுரை விமான நிலையத்தில் விஜய்யைக் காண வந்த தொண்டரை அவர் விஜய்யை தாக்க வந்ததாக எண்ணி துப்பாக்கியை எடுத்த பாதுகாவலரால் பரபரப்பு ஏற்பட்டது... அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்