இதுவரை வெளியே சொல்லாமல் வைத்திருந்த கதை - `Bison’ விழாவில் மாரி பற்றி போட்டு உடைத்த பா.ரஞ்சித்

x

இதுவரை வெளியே சொல்லாமல் வைத்திருந்த கதை - `Bison’ விழாவில் மாரி பற்றி போட்டு உடைத்த பா.ரஞ்சித்

"மாரி செல்வராஜிற்கு மெட்ராஸ் படத்தின் மீது விமர்சனம் இருந்தது"

மாரி செல்வராஜிற்கு தான் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மீது விமர்சனம் இருந்ததாகவும், பைசன் படத்தில் அவரது திரைமொழி மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்