"அதிர்ச்சி கொடுத்த பொங்கல் பரிசு" - கொதிக்கும் டிடிவி தினகரன்

x

ரொக்கப்பணம் இல்லாத தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எதிர்பார்த்து காத்திருக்கும் ஏழை, எளிய மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்