Puducherry டெபாசிட் பணம் ஐயாயிரத்தை தொகுதி மக்களே கொடுத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பிய அரிய காட்சி

பணம் ஐயாயிரத்தை தொகுதி மக்களே கொடுத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பிய அரிய காட்சி

Puducherry டெபாசிட் பணம் ஐயாயிரத்தை தொகுதி மக்களே கொடுத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பிய அரிய காட்சி #puducherry #election2026 #electioncommissionofindia மக்களிடம் வசூல் செய்து டெபாசிட் – சுயேட்சை வேட்பாளர் சுவாரஸ்யம் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் விக்னேஷ்வரன், மக்களிடம் துண்டு ஏந்தி வசூலித்த பணத்தில் டெபாசிட் செலுத்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். பொதுமக்களிடமிருந்து வசூலித்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தில் மனு தாக்கல் செய்த இந்த வித்தியாசமான நிகழ்வு கவனம் பெற்றுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com