``அமித்ஷா இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது..’’ ஆ.ராசா காட்டம்

x

``அமித்ஷா இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது..’’ ஆ.ராசா காட்டம்

"மதவாத பிளவை உண்டாக்க அமித்ஷா முயற்சி"

தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையிலும், மாநில-மத்திய அரசுகளுக்கு இடையிலான சுமுகமான போக்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசியிருப்பதாக தி.மு.க எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அமித்ஷாவின் பேச்சை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும், அரசியல் சித்து விளையாட்டுகளை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்