தமிழகத்தில் `உடைந்து’ உதயமானது `புதிய கட்சி’ - 50 அடி உயரத்தில் கொடியை பறக்கவிட்டு அறிவிப்பு

x

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்