உருவானது புதிய நாடாளுமன்ற நட்பு குழு.. உள்ளே அமரும் 4 தமிழக MP-க்கள் #parliament #tamilnadu #mp #worldcountries #thanthitv நாடாளுமன்ற நட்பு குழுவில் 4 தமிழக எம்.பிக்கள் உலக நாடுகளுடன் இந்திய நாடாளுமன்ற ஒத்துழைப்பை விரிவுபடுத்த, நாடாளுமன்ற நட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.