Chennai | DMK | "குடிசையில்லா மயிலாப்பூரே இலக்கு.." | உறுதியளித்த திமுக வேட்பாளர் மயிலை வேலு
Chennai | DMK | TN Election 2026 | "குடிசையில்லா மயிலாப்பூரே இலக்கு.." | உறுதியளித்த திமுக வேட்பாளர் மயிலை வேலு #chennai #DMK #TNElection2026 #thanthitv குடிசையில்லா மயிலாப்பூரே இலக்கு - திமுக வேட்பாளர் மயிலை வேலு சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் களம் காணும் மயிலை வேலு, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் 5,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளேன், மீதமுள்ள 5,000 வீடுகளையும் கட்டி முடித்து, 'குடிசையில்லா மயிலாப்பூர்' என்ற இலக்கை எட்டுவேன்" என உறுதி அளித்தார். மேலும், கடற்கரையோரம் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தப் புதிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மயிலாப்பூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்...
