TVK | பிரசாரத்தின் கடைசி நாளில் விஜய் செய்ய போகும் சம்பவம் காத்திருக்கும் மெகா பிரேக்கிங் நியூஸ்
TN Election 2026 | பிரசாரத்தின் கடைசி நாளில் விஜய் செய்ய போகும் சம்பவம் காத்திருக்கும் மெகா பிரேக்கிங் நியூஸ் #TVK | #vijay #election2026 #campaign #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha ஏப்.21ல் விஜய் தலைமையில் தவெக மாநில செயல்வீரர்கள் கூட்டம் சென்னை நந்தனத்தில் வருகின்ற 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நாளில் நடக்கும் இக்கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் தலைமை தாங்கவுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் பூத் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதில் விஜய் தனது இறுதிப் பிரசார உரையை ஆற்றவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
